அறக்கட்டளை


       இத்திருக்கோயிலில் அனைத்து விசேஷ தினங்களுக்கான பூஜைகள் , உபயதாரர்களை கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதோஷங்கள் , சிவராத்திரி ,  இராம நவமி , புரட்டாசி சனிக்கிழமை போன்ற வழிபாடுகளும் நடைபெறுகிறது.